இந்த பதிவில் நமது
ஆதார் எண் எந்த வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை எவ்வாறு கண்டறிவது
என்று பார்க்க போகிறோம்.
ஆகியவற்றை காமிக்கும்.
2. கைப்பேசி (இணையம் இல்லாமல்)
இணையம் இல்லாமல் பார்ப்பதற்கு நமது கைப்பேசில் 50 பைசா இருக்க வேண்டும்.
குறிப்பு : ஒன்றிற்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருந்து அனைத்திலும் ஆதார் எண் இணைத்திருந்தால் சமீபத்தில் இணைக்கப்பட்ட வங்கியை மட்டும் காமிக்கும்.
நன்றி.
இதை இரண்டு வழிகளில் கண்டுபிடிக்கலாம்
1. இணையதளம்
2. கைப்பேசி
1. இணையதளம்
இதற்கு தங்களது ஆதார் எண்ணுடன் தங்களது கைப்பேசி எண் இணைத்திருந்தால் மட்டுமே இதன் மூலம் கண்டுபிடிக்க
முடியும்.
- இந்த
இணைப்பை https://resident.uidai.gov.in/bank-mapper சொடுக்கவும்
- ஒரு
பக்கம் திறக்கும் அதில் ஆதார் எண்ணை உள்ளிடவும்
- security code ஐ கொடுக்கவும்
- Send OTP சொடுக்கவும்
- எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல் வரும் அதை உள்ளீடு செய்ய வேண்டும்.
§
நமது ஆதார் எண்,
§
இணைப்பின் நிலை,
§
இணைக்கப்பட்ட நாள்,
§
இனைக்கப்பட்ட
வங்கியின் பெயர்
ஆகியவற்றை காமிக்கும்.
2. கைப்பேசி (இணையம் இல்லாமல்)
- ஏதாவதொரு
கைபேசியிலிருந்து *99*99*1# என்ற
எண்ணிற்கு போன் செய்ய வேண்டும்.
- ஆதார்
எண்ணை கொடுத்து பிறகு 1 கொடுக்கவும்
- CONFIRM செய்ய 1 கொடுக்கவும்
தற்போது நமது ஆதார் எண் இணைக்கப்பட்ட
வங்கியின் பெயர், இணைக்கப்பட
நாள் காமிக்கும்.
இணையம் இல்லாமல் பார்ப்பதற்கு நமது கைப்பேசில் 50 பைசா இருக்க வேண்டும்.
குறிப்பு : ஒன்றிற்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருந்து அனைத்திலும் ஆதார் எண் இணைத்திருந்தால் சமீபத்தில் இணைக்கப்பட்ட வங்கியை மட்டும் காமிக்கும்.
நன்றி.
Comments
Post a Comment